மைக்கேல் பட திரை விமர்சனம்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மைக்கேல். இப்படத்தின் First லுக் வெளிவந்த சமயத்தில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் தனி எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ப்ரோமோஷன் அமைந்தது. அதிலும் ட்ரைலரில் இடம்பெறும் ‘ஒரு பெண்ணுக்காக இல்லனா, எதுக்கு சார் ஒரு மனுஷன் வாழனும்’ என்ற வாசம் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவியது. இத்தகைய எதிர்பார்ப்பை … Continue reading மைக்கேல் பட திரை விமர்சனம்